பாற்கடல் விடுத்தல் ராமராவணா மூன்று கூத்துப் பிரதிகள்

பாற்கடல் விடுத்தல் ராமராவணா மூன்று கூத்துப் பிரதிகள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: பெருங்கட்டூர் பொ. ராஜகோபால்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789382033363
Pages : 111
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி அரூப நெருப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கூத்துக் கலைஞர் பெருங்கட்டூர் ராஜகோபால், டச்சு நாட்டுச் சகோதரி ஹன்னா இருவரின் ஒருமித்தக் கூத்துக் கலைத் தேடலின் வேதியல் கிரியையில் பல கலைஞர்களை இணைத்து உருவாக்கிய கட்டைக்கூத்துச் சங்கத்தின் செயல்பாடுகளை வெளியுலகிற்குக் காட்ட மேற்கொண்டிருக்கும் எளிய முயற்சிதான் இந்நூல். கட்டைக்கூத்துக் குருகுலத்தில் பாடம் கற்கிற மாணவர்களுக்காய் திரு. ராஜகோபால் எழுதி நெறிப்படுத்திய, பாற்கடல், விடுத்தல் (தாகூரின் நாடகத்தைத் தழுவியது), ராமராவணா ஆகிய மூன்று புதிய கூத்துகளின் பனுவல்கள் இவை. புதுப்புதுப் பொருண்மைகளில், புதுப்புது அழகுகளில், புதுப்புது இளைஞர்களிடம், கூத்தும் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிற விதமாய்க் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தையை அற்புதமாய் நிகழ்த்தியிருக்கிறது. புதிய அழகியலை நமக்குப் புரியவைக்கும் முயற்சி இந்நூல்!

  • இந்த நூல் பாற்கடல் விடுத்தல் ராமராவணா மூன்று கூத்துப் பிரதிகள், பெருங்கட்டூர் பொ. ராஜகோபால் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாற்கடல் விடுத்தல் ராமராவணா மூன்று கூத்துப் பிரதிகள், பெருங்கட்டூர் பொ. ராஜகோபால், , Pothu, பொது , Pothu,பெருங்கட்டூர் பொ. ராஜகோபால் பொது,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அறிவு வளர்ச்சிக்கு அரிய யோசனைகள்

சுண்டைக்காய் சித்தர் அப்புசாமி - Sundaikkai Siththar Appusamy

நினைவு அலைகள் - Ninaivu alaikal

நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் பாகம் 1

வேறுவழி - Vaeruvazhi

பாரத குடியரசுத் தலைவர்கள் அன்று முதல் இன்று வரை

அநுக்கிரகா

என்ன பெட் - (ஒலிப் புத்தகம்) - Enna Bet ?

பள்ளி முதல் கல்லூரி வரை (பெற்றோர்களும் ஆசிரியர்களும் அறிய வேண்டியவை) - Palli Muthal Kaloori Varai (Petroargalum Asiriyargalum Ariya Vendiyavai)

நாயகத்தின் நற்குணங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாலியல் கலைக் களஞ்சியம் - Paliyal Kalaikalanchiyam (Dictionary/Encyclopedia)

முள்ளிவாய்க்காலில் தொடங்கும் விடுதலை அரசியல் - Mullivayikkaalil Thodankum Viduthalai Arasiyal

வரலாற்றை மொழிதல்

கண்ணகி தொன்மம் - Kannaki Thonmam

தமிழ் இனி 2000 இருபதாம் நூற்றாண்டு உலகத் தமிழ் இலக்கிய வரலாறு - Tamiz Ini 2000 (Proceedings of the International Tamil Conference, 2000)

ஜே.ஜே. சில குறிப்புகள் - J.J. Sila Kuripugal (Modern Tamil Classic Novel)

தனிமையின் நூறு ஆண்டுகள் - Tanimaiyin Nooru Aandukal

இவை என் உரைகள்

அயோத்திதாசர் வாழும் பௌத்தம்

1958

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk