book

காற்று... காற்று... உயிர்!

Kaatru Kaatru Uyir

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :352
பதிப்பு :3
Published on :1999
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

அயல் நாட்டுக் கவிகளின் சிருட்டிப்புகளின் தொகுப்பே இந்நூல்.

அவைகளின் முழக்கங்கள் இங்கே இடியாக இறங்குகின்றன.  சில மனதில் பூத்தூவுகின்றன.  சில மண்ணைவாரி தூற்றுகின்றன.  அடிமைச்சங்கிலியை தகத்தெறியச்செய்யும் சில கவிதைகள். பீறிட்டெழும் கொப்பளிப்புகள் நம்நெஞ்சை உடைக்காமலில்லை.

வரலாற்று சிறப்பு மிக்க கவிதைகளை இங்கே காணலாம்.

இருப்பினும் கவிகளின் வாழ்க்கைப் பின்னணியில் நின்று பார்த்தோமானால் அவர்கள் எழுத்திற்குள் இன்னொரு முகம் விரக்தியில் சீறிக்கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.

பெரும்பாலான கவிதைகள் வாழ்க்கை மீதுள்ள பற்றின் காரணமாக அல்லாமல் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள தாக்கத்தைக்கொண்டே கிளர்ந்தெழுகின்றன.