book

காதலாகவே காதல்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சுரேஷ்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

காதலைப் பாடாத கவிஞனே இல்லை. காதல் இல்லாத உலகுமில்லை. உயிருமில்லை. காதல் வேண்டாத பொருளென்பதுமில்லை. நாமும் பாடிப் பார்த்து விடுவோம் என்று துணிந்துவிட்ட கவிஞர் என். சுரேஷ் காதலுக்குப் புத்துயிரூட்டும் வகையில் சிற்றின்ப இச்சை கலவாமல் கொச்சையாகவே காதல் என்பதைத் திருத்தி ''காதலாகவே காதல்...'' எனும் இந்நூலை வடித்துள்ளார்.