
மகாதேவ ரகசியம்
Mahadeva Ragasiyam
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா சௌந்தர்ராஜன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :288
பதிப்பு :4
Published on :2008
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of StockAdd to Alert List
தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்டு எனக்கு பெருமை சேர்த்தது. இதற்கு முன்பும் இரண்டு தொடர்களை தமிழன் எக்ஸ்பிரஸில் எழுதியிருக்கிறேன். புஆண விஷயங்களை புதுக் கோணங்களில் பார்ப்பவர் புதிய சிந்தனைகளை பரவசத்துடன் அங்கீகரிப்பவர். பத்திரிகை உலகில் இவர் சாதிக்கப் போவது எவ்வளவோ இருக்கிறது
