இன்று புதிதாய்ப் பிறந்தோம்
Indru Puthithai Pirandhom
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
Add to Cartபோனதற்கு வருந்துதல்
வேண்டா நடந்து போனதை நினைத்து வருந்துவதும், நடக்கப் போவதை எண்ணி
மயங்குவதுமே சாதாரண மனிதனின் இயல்புகள். இவ்விரு இயல்புகளிலிருந்து
விடுபட்டு, 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்ற - நம்பிக்கையோடு - வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த வேண்டும். 'சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி' என்பது வள்ளுவம்.