book

காகிதம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123434858
Out of Stock
Add to Alert List

காகிதம் தோன்றிய காலத்திலிருந்து காகிதப் பயன்பாடுகளின் வளர்ச்சியையும் வரலாற்றையும் விரிவாக எடுத்துரைக்கும் நூல், உலகளவில் காகிதம் தோன்றிய வரலாற்றிலிருந்து காகித உபயோகத்தின் பரிணாமங்களை விவரிப்பதோடு, காகிதப் பயன்பாடுகளையும் அதன் தேவைகளையும் அடுக்கிச் செல்கிறது. காகிதப் பயன்பாட்டில் கடைப்பிடிக்க்கவேண்டிய சிக்கனத்தைக் குறிப்பிடுவதோடு, காகிதங்களுக்காக வெட்டப்படும் மரங்களைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது இந்நூல்.