book

நேர்படப் பேசு

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா. தி. இராசகோபாலன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :174
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788123436562
Add to Cart

மெழி நடை, கருத்துச்  செறிவு சுவைப்படச் சொல்லும் திறன். அறப்பற்று, சமூக அக்கறை பாரதியின் ரெளத்திரம் அனைத்தையும் இந்த நூலில் அனுபவிக்க முடிகிறது. இந்த வாமனப் புத்தகத்தில் ஆசிரியர்தம் அறிவின் வுஸ்வரூப தரிசனம், வாசகனுக்குக் கிடைக்கும் என்கிறேன். எத்தனை எத்தனை தரவுகள் தகவல்கள் தலைப்புகள் எழுத எடுத்துக்கொண்ட வளக்கரப்பு பிரமிப்பு தருகிறது. வானத்தின் கீழ் உள்ள சகல விஷயங்களும் ஆசிரியரின் மனவயலில் உழுது பயிராகி இருக்கிற அற்புதத்தைக் கண்டு அதிசயிக்கிறேன் . கடும் உழைப்பு , பெரும் படைப்பு இந்நூல்