book

மக்கள் வாழ்வும் ஒழுக்கமும்

Makkal Vazhvum Ozhukkamum

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழறிஞர் சாமி. சிதம்பரனார்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

மக்கள் வாழ்வும் ஒழுக்கமும் என்னும் இந்நூல் தொல்காப்பியர் காலத் தமிழ் மக்களின் ஒழுகலாறுகளைத் தரம்பிரித்து விளக்க முற்படுகிறது. செய்திகள் அனைத்தும் தொல்காப்பிய நூற்பாக்களை அடியொற்றியதாகவே அமைந்துள்ளன. முழுமையான பிரதிபலிப்பாக இல்லை எனினும், முக்கியமான, தேவையான செய்திகள் தெளிவாக உரைக்கப்பட்டிருப்பது இதன் தனிச்சிறப்பு எனலாம்.