book

பன்முக நோக்கில் இலக்கியச் சிந்தனைகள்

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. பெரியசாமி
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :119
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

பேராசிரியர். ப. பெரியசாமி அவர்களின் சீரிய முயற்சியினால் வெளிவரும் பன்முக நோக்கில் இலக்கியச் சிந்தனைகள் என்னும் நூல் பெரிதும் போற்றத் தக்கது. சங்க இலக்கியங்களைச் சார்ந்து பன்முக நோக்கில் எழுதிய விதம் சிறப்பு.
தங்களது தமிழார்வம் தழைத்தோங்கிடவும், எல்லாத்தரப்பினரும் போற்றும் வண்ணம் சிறப்பாக எழுத்துப்பணி தொடர மனமுவந்து ஆசிர்வதித்து பாராட்டுகின்றேன்.

வாழ்த்துக்களுடன்.....
பேரா. ஆர். ஜெசிந்தாசாந்தகுமாரி
எம்.எஸ்.ஸி.,எம்ஃ பில்.,
முதல்வர் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி)
திருச்சிராப்பள்ளி.