book

வீணாதிவீணன் கதை

Veenathiveenan Kathai

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. வானமாமலை
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

ஒரு பெரியவரிடம் பேசியபோது அவரிடம் கிடைக்கப்பெற்ற கதையே 'வீணாதி வீணன் கதை' என்கிறார். இராஜாஜி முதல்வராக இருந்தபோது மதுவிலக்குச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட பொதுமக்களின் உபயோகப் பொருள்களின் விற்பனையில் 2 பைசா வரி விதிக்கப்பட்டது. இது வீணாதி வீணன் குடக்காசு வசூலித்தது போல இருக்கிறது எனக்கூறியுள்ளார்.