
ஓர் இரவு
Orr Iravu
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2010
Add to Cartஅறிஞர் அண்ணாவின் ஓர் இரவு ஓர் இரவில் ஏற்படும்
சம்பவங்களும், திருப்பங்களுமே கதை. பல வருடங்களாக மறைக்கப்பட்ட
இரகசியத்தால் ஏற்பட்ட சித்திரவதைக்கு ஒரே இரவில் தீர்வு கிடைக்கிறது. அந்த
இரவு அவர்களுக்கு மறக்க முடியாத இரவாகிறது.அண்ணனுக்காக தங்கையும்,
அப்பாவுக்காக மகளும் தியாகம் செய்தாலும் மீளா பழிக்கு வழி வகுத்தது
கொள்கின்றனர்.
