book

கூட்டு நிறுவன நிர்வாகம்

₹23+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விமலநாத்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :வர்த்தகம்
பக்கங்கள் :92
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :முயற்சி, உழைப்பு, வெற்றி, குறிக்கோள்
Add to Cart

எந்த ஒரு நட்பு, கூட்டு இவைகளை ஏற்படுதுதம் முன் சிறந்த முறையில் நன்றாக தீர ஆலோசித்துவிட்டு அதன் சாதக பாதகங்களை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே தொடங்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருந்துவிட்டு அதன் பின் வருந்துவது என்பது துயரம் தரும் இது வள்ளுவரின் வாக்கு. அதற்கொப்ப இந்நூலின் ஆசிரியர் விமலாநாத் அவர்கள் ஒரு தொழிலில் கூட்டு சேர்வது எப்படி என்றும் பின் அந்தக் கூட்டுத் தொழிலின் நிர்வாகத்தினை எப்படி நடத்துவது என்பது பற்றியும் கூட்டு நிறுவன நிர்வாகம் ; எனும் இந்நூலில் மிகவும் சிறப்பான வகையில் தெளிவாகக் கூறியுள்ளார்