book

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா

Puratcit Talaivar Em.Ji.Aarin Saksas parmula

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

''திரைப்படம் என்பது ஒரு சக்திமிக்க சாதனம், மக்கள் மனத்தைக் கவரும் வண்ணம் சொல்லி, எவ்வளவு கடினமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களையும் சுலபமாகப் புரிய வைக்க உதவும் சாதனம் திரைப்படம்தான்'' - என்பது பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற் சித்திரம்.

திரைப்படத்தின் ஆற்றலை முழுக்க முழுக்கப் புரிந்து கொண்டு அந்தக் கலைச்சாதனத்தை, சினிமா என்னும் அலாவூதீனின் அற்புத் விளக்கை மிகச் சரியாக பயன்படுத்தி வெற்றி மேல் வெற்றிகளைப் பெற்றவர் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.