ஜெம் கற்களின் தாந்ரீக சக்திகள்
Gem Karkalin Thanthreega Sakthigal
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். தம்மண்ண செட்டியார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Out of StockAdd to Alert List
ஜெம் கற்கள் இயற்கையாகவே பூமியில் இருந்து எடுக்கப்படுகின்றன. இலட்சக்கணக்கான வருடங்களாக பூமியினடியில் அழுந்திக் கிடக்கின்ற கற்களில் அபரிமிதமான சக்திகள் தேங்கிக் கிடக்கின்றன என்றும், பல்வேறு வகையாக ஜெம்கற்களும் அதன் பயன்களையும் மொத்தம் 49 தலைப்புகளில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது இந்நூலில். மற்றும் ஜெம்கற்கள் கிடைக்கும் முகவரியும் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது.