book

தெரிந்ததும் தெரியாததும் நோய் அறியும் ரகசியம்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குன்றில்குமார்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :143
பதிப்பு :1
Published on :2009
Out of Stock
Add to Alert List

ப்ரியமானவர்களே, இதுவரை மருத்துவ புத்தகங்கள் ஏராளமாக நீங்கள் வாசித்திருப்பீர்கள். இருப்பினும் இந்நூல் அந்த மருத்துவ நூல்களிலிருந்து மிகவும் மாறுபடுகிறது என்பதை இதனைப் புரட்டும்போதே உங்களுக்குப் புரிந்துவிடும். இதனுள் நோய் அறியும் ரகசியத்தை தெளிவாகவும், சுருக்கமாகவும், எளிய தமிழில் கூறியிருக்கிறேன். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாக இருக்கும் என்பதை நீங்களே உணர்வீர்கள். உங்கள் உடல் நலனுக்காக எனது மிகச் சிறிய முயற்சி இது..