book

நோய்க்கு நோ என்ட்ரி

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் இரா. மணிகண்டன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :160
பதிப்பு :3
Published on :2010
Add to Cart

சரியான நேரத்துக்கு சாப்பிட்டு, நன்றாக உறங்கி, அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் நோய்க்கு, 'நோ என்ட்ரி' சொல்லலாம்,'' என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் விஜயபிரியா.சர்க்கரை நோயாளிகளுக்கு, ஆயுர்வேத மருத்துவத்தில் என்ன தீர்வு உள்ளது?சர்க்கரை நோய் ஒரு வாழ்வியல் நோய். இதை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாமே தவிர, முழுமையாக குணப்படுத்த முடியாது. சாப்பிட்ட உணவை சக்தியாக மாற்றி, அதை வெளியேற்ற முடியாத போதுதான், சர்க்கரை நோய் வருகிறது. ஆகவே, மருந்துடன் உடற்பயிற்சியும் முக்கியம். உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்களில் இருந்தும், கழிவுகள் வெளியேற வேண்டும்.உடல் வியர்க்க வேண்டும். சாப்பிட்ட உணவு, குளூக்கோசாக மாற வேண்டும். அப்படி மாறவில்லை என்றால், அது சர்க்கரையாக மாறும். நேரம் தவறாமல் உணவு சாப்பிட வேண்டும். போதிய அளவு உறக்க வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தில் சர்க்கரைக்கு இந்த முறையில்தான், வைத்தியம் செய்கிறோம்.நோய் தொற்று இல்லாமல், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?நம் உடலில், காலையில் ஒரு வகை ஹார்மோன்கள் வேலை செய்கின்றன.