துளசி மருத்துவம் - 100
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். ஆச்சார்யா
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2010
ISBN :9789386209177
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், சித்த மருத்துவம்
Add to Cartதுளசி, பாரத தேசத்தில் மக்கள் மத்தியில் தனித்த பெருமதிப்பையும், பெருமையையும் பெற்ற மூலிகைச் செடியாகும். துளசிக்கு மற்றொரு தனிச்சிறப்பு இதற்குள்ள ஆன்மிக மகத்துவந்தான்..! இத்தகைய துளசியைப் பற்றியும் அதன் மருத்துவகுணங்களையும், பயன்படுத்தும் முறைகளையும் அறியத் தருகிறது இந்நூல்.