ஒரு பக்கக் கதைகள் 2007
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2013
Add to Cartஎம்.சி.ஏ முடித்து ஐ.டி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து எட்டு வருடமாகி விட்டது.அப்பா வேலையை விட்டுட்டு ஊருக்கு வரச் சொல்கிறார்.பதினைந்து ஏக்கர் நிலம் தென்னந்தோப்பு இருக்கிறது.அதைப் பார்த்தாலே போதும் என்கிறார்.எனக்கும் விவசாயம் பார்க்கத்தான் ஆசை.ஆனால் நம் ஊரில் இந்த ஊரில் உள்ளது போல் நல்ல ஸ்கூல் இருக்காது,இங்கே மாதிரி அங்கே ஷாப்பிங் பன்ன முடியாது, படித்தவர்கள் மத்தியில் இது போன்ற அபார்ட்மெண்ட் வாழ்க்கை அங்கே கிராமத்தில் கிடைக்காது.அது மட்டுமல்ல “என்னப்பா இந்தப் படிப்பு படிச்சுட்டு விவசாயம் பார்க்க வந்துட்ட” என்று உறவினர்கள் கிண்டல் செய்வார்களோ என்று தட்டிக் கழித்து வருகிறேன்.டாக்சி வந்துவிட்டது.நான் அடிக்கடி அழைக்கும் டிரைவர் பாபுதான் வந்திருந்தார்.ஜாலியான நபர்.
எப்போதும் உற்சாகமாக இருப்பவர்.