book

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ.வை. சண்முகம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :235
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123433578
Add to Cart

  19 , 20 ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்க்கல்வி வரலாற்றிலும் , ஆய்வு வரலாற்றிலும் சிறப்புற்றோங்கிய தமிழறிஞர்களின் அளஙப்பரிய சாதனைகளைப் பதிவு செய்யும் ஆவணமாக விளங்குகிறது இந்நூல் . தமிழின் சிறப்பு அதன் தொன்மத்தில் மட்டுமன்று, அதன் தொடர்ச்சியிலும் உண்டு என்பது அறிஞர் கருத்து. இந்தத் தொடர்ச்சி தமிழுக்கு உண்மையில் இருக்கின்றதா என்பதே சிலருக்குச் சந்தேகம். தமிழ் வரலாற்றில் பல உயர்வுகளும் தேக்கங்களும் இருப்பது உண்மை. தமிழ் தேய்ந்திருந்தபொழுது அதன் தொடர்ச்சி விட்டுப்போய், அதன் பின் தோன்றியவை தொடர்ச்சி இல்லை என்று சொல்பவரும் உண்டு. இந்தக் காலக்கோடு, தமிழின் தொன்மத்தையும் தொடர்ச்சியையும் உணர்த்த, தொடுக்க ஒரு சிறு முயற்சி ஆகும்.

பிறந்த திகதியை வைத்து அல்லது வரலாற்றுக் குறிப்புகளை வைத்து காலம் முதலில் தரப்படுகின்றது. வாழ்க்கைக்காலம் அடுத்த நூற்றாண்டிலேயே முக்கியம் பெற்றால், அந்த நூற்றாண்டில் சேர்க்கப்படுகின்றார். காலம் தெளிவாகத் தெரியாமல், நூற்றாண்டுக்கு மேலாக ஊகிக்க வேண்டியிருப்பின் ஆகப் பிந்திய கணிப்பிலேயே நபர்கள் சேர்க்கப்படுகின்றார்கள்.