மாண்புமிகு மகான்கள் அன்னை அரவிந்தர் - கருவூர்த்தேவர் 3 in 1
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப்ரியா கல்யாணராமன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Add to Cartநாகரிக நகரமான பாரிசில் பிறந்தவர் அன்மிக பூமியான தமிழ் மண்ணுக்கு வந்தது ஏன்?
2. மிர்ரா அல்பாஸ்ஸா என்ற வெள்ளைக்கார பெண், அன்னையாக மாறிய அற்புதம் என்ன?
3. பாண்டிச்சேரி மணக்குள விநாயகரே அன்னையிடம் பேசி உதவி கேட்டாராமே? உண்மையா?
4. இரண்டு முறை திருமணமாகி, அன்னைக்கு குழந்தை கூட உண்டு என்கிறார்களே?
5. அன்னை மந்திர சக்திகள் மூலம் தீராத நோய்களையும் தீர்த்து வைப்பாராமே?
6. மூழ்க இருந்த கப்பலை வானத்தில் பறந்து சென்று அன்னை தடுத்தது நிஜமா?
7. அன்னைக்கும் மலர்களுக்கும் என்ன சம்பந்தம்?
8. 80 வாயதிலும் அன்னை டென்னிஸ் ஆடுவாராமே உண்மையா?
9. மரம், செடி, கொடிகள் துன்பப்பபட்டால் கூட அன்னைக்கு தெரியும் என்கிறார்களே அது நிஜமா?
10. அன்னைக்கும், அரவிந்தருக்கும் என்ன சம்பநத்ம்?
சுவையான, சுவாரஸ்யமான அத்தனை கேள்விகளுக்கும் விடையை தெரிந்து கொள்ளும் முன்பாக பாண்டிச்சேரியில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தை பார்ப்போம்.