எலெக்ட்ரீஷியன் கையேடு
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. தனபாலன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடம்
பக்கங்கள் :93
பதிப்பு :1
Published on :2012
Add to Cart உலகம் முழுமைக்கும் ஒரே ஆதாரம் மின்னியல் துறைதான். எலெக்ட்ரீஷியன் கையேடு என்னும் இந்நூல் நமது தாய் மொழியில் மின்னியல் துறையில் எளிமைப்படுத்திச் சொல்லும் வழிகாட்டியாகத் திகழும், மின்னியல் தெரியாதவர்களுக்குக் கூட, மின் சப்ளை எப்படி செய்யப்படுககறது? வீட்டட வயரிங் செய்வது எப்படி? எதை, எப்படி பொருத்துவது ? மின் சாதனங்களை நிறுவும் விதம் எலெக்ட்ரீசியனுக்கான கருவிகள்,மின் பழுது தொடர்பபா ஐயங்கள் அவற்றிக்கான தீர்வுகள்,எலெக்ட்ரீசியனுக்கான டிப்ஸ்கள் என ஏராளமான தகவல்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.