book

நாம் ஏன் அடிமை ஆனோம்?

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :164
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123442976
Out of Stock
Add to Alert List

நாம் ஏன் அடிமை ஆனோம்? தமிழகத்தின் சிறப்பான புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் 'மக்கள் சிந்தனைப் பேரவை'யின் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெ.இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்கள் நிகழ்த்திய ஐந்து சொற்பொழிவுகளின் எழுத்து வடிவமே 'நாம் ஏன் அடிமையானோம்' எனும் இந்நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சமூகம், கலை, இலக்கியம், இயற்கை, வரலாறு, தத்துவம், அறிவியல், போர்கள், ஆன்மீகம், புத்தகங்கள், விலங்குகள், காடுகள் என இன்னுமின்னும் ஏராளமான அம்சங்கள் குறித்து விரிவான தளத்தில் நிகழ்த்தப்பட்டவை இவ்வுரைகள்.