book

வாசல் இல்லாத வாசல் - ஜென் சூட்சுமங்கள்

Vaasal Illaatha Vaasal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :111
பதிப்பு :6
Published on :2009
ISBN :9788184021677
Add to Cart

"சீடன்: நான் இந்த மடாலயத்திற்கு இதோ இப்பொழுதுதான் வந்திருக்கிறேன். அருள்கூர்ந்து நீங்கள் எனக்குப் போதனை செய்ய வேண்டும். குரு: நீங்கள் புல்லரிசிக் கூழ் குடித்தீர்களா? சீடன்: நான் அதைக் குடித்து விட்டேன் குரு: சரி... போய் உங்கள் கலயத்தைக் கழுவி வையுங்கள்..."