book

அவள் ஒரு இந்துப்பெண்

Aval Oru Indhuppenn

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் கண்ணதாசன்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :20
Published on :2008
ISBN :9788184020298
குறிச்சொற்கள் :கண்ணதாசன் கட்டுரைகள், தத்துவம், புதினம்
Add to Cart

1963ஆம் ஆண்டு இக்கதைக் கருவை திரைப்படத்திற்காக உருவாக்கினார் கவியரசர்.

'மங்கல மங்கை' என்ற மகுடத்தில் சுமார் ஐயாயிரம் அடிகள் வரை வளர்ந்து, ஐந்து பாடல்களும் பதிவாகி, இடையில் வளராத கதையாயிற்கு.

பிறகே இது புதினமாக எழுதப்பட்டது.  'கண்ணதாசன்' இலக்கிய இதழ் வெளியிட்ட மாதம் ஒரு நாவல் வரிசையில் இதுவே முதல் புதினமாகும்.