book

வைப்போம் வணக்கம்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

வணக்கம் இணக்கத்திற்கான அறிகுறி. சுணக்கத்தை மாற்றும் மந்திரம்.வணக்கத்தைப் போல மரியாதையை உணர்த்தும் வழி முறை வேறெதுவுமில்லை. ஒரு லட்சம் பேர் இருந்தாலும்  அவர்கள் அனைவரையும் கைகூப்பி மரியாதை செலுத்திவிட முடியும். அத்தனை பேரையும் கைகுலுக்கி அவர்களுக்கு நம் இணக்கத்தைத் தெரிவிக்க முடியாது.