
திருட்டு
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788123439570
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
உலகெங்கிலும் காலகாலமாக நடந்துவரும் திருட்டு பற்றிய தகவல்களின் திரட்டு இந்நூல். திருட்டுக்கும் திருட்டுத்தனத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப் பேசுவதோடு திருட்டின் வகைமைகளையும் திருடர்களின் குணாம்சங்களையும் விவரிக்கும் நூல். நியாயமற்ற முறையில் எந்த ஒன்றை ஈட்டினாலும் அது திருட்டாகவே கருதப்படும் என்றுரைக்கும் இந்நூலில் உழைப்புத் திருட்டு, அறிவுத் திருட்டு, இதயத் திருட்டு போன்ற சுவையான திருட்டு குறித்த தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
