book

கலைகள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788123439600
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

வெ. இறையன்பு ..எஸ்... தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் அறியப்பட்டு ஆராதிக்கப்பட்ட பெயர். இவர் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருபவர். தான் ஏற்றுக்கொண்ட துறைகளில் முன்னேற்றத்துக்கான மாற்றத்தை தனக்கான அடையாளத்தை தவறாமல் பதிவு செய்பவர். லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஊக்கசக்தியாகவும் உந்துசக்தியாகவும் இருந்து வருபவர். தொலைக்காட்சி, பத்திரிகைகள் எனப் பலவற்றில் தன்னம்பிக்கையூட்டும் எழுச்சிக் கட்டுரைகளைக் கதை நயத்துடனும் கலைநயத்துடனும் எழுதி வருபவர். 'வாழ்வை மாற்றிய வாக்கியம்' பகுதிக்காக அவரைச் சந்தித்தோம், அப்போது அவர் கூறிய ஆக்கபூர்வமான கருத்துகளின் தொகுப்பு இதோ உங்களுக்காக