book

வனநாயகம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123434827
Add to Cart

காடுகளை அழிக்கத்துணிந்த மனிதன் இயற்கைக்கு எதிரான அம்மாபெரும்கேட்டினால் தன்னையும் சீரழித்துக் கொண்டிருக்கிறான் என்பதை கவலையோடும் கவனத்தோடும் அறிவிக்கும் நூல். காடுகளின் வளங்களைப் புரிந்துகொண்டு அவற்றின் அவசியத்தையும் காடுகளைப் பாதுகாக்க வேண்டிஉஅ தேவையையும் வலியுறுத்துகிறது இச்சிறுநூல். அழிந்துவரும் வனங்களையும் வனவிலங்குகளையும் பாதுகாத்து இயற்கைவழி நிற்பதற்கான ஆலோசனைகளையும் முன்வைக்கிறது.