காலமறிந்து கூவிய சேவல்
₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. ஜீவபாரதி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2012
Add to Cart செறிவார்ந்த கவிதைகளைத் திரைப்படங்கள் மூலமும் பனுவல்கள் மூலமும் தமிழ்ச் சமூகத்துக்கு யாத்தளித்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை முழுவதும் துயரமே செழித்தது. அந்தத் துயரச் சுவையையும், கவிதை பிறந்த களங்களையும் கொண்டு கவிஞர் கே. ஜீவபாரதி தமக்கேயுரிய பாணியில் இந்நூலை இயற்றியுள்ளார்.