book

மருந்து

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788123436623
Out of Stock
Add to Alert List

 உணவருந்துவது உறங்குவது போன்று தற்காலத்தில் மனிதர்களின் அன்றாடக் கடமைகளில் ஒன்றாக மாறிவிட்ட மருந்து உட்கொள்வது பற்றிய அரியதொரு ஆய்வை பதிவு செய்கிறது இந்நூல். சின்னச்சின்ன உபாதைகளுக்கெல்லாம் மருத்துவரை நாடி மருந்துகளை உட்கொளவதால் மேலும் உடல்நிலை பாதிக்கப்படும் என்பதை விளக்கிச் சொல்லும் இந்நூல் மிக அவசியமான நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் மருந்துகளைத்  தவிர்த்து இயற்கையான முறையில் உடல்நலத்தைப் பேஞுவது  குறித்து விரிவாகப் பேசுகிறது.