book

மாற்று அரசியல் மக்களின் எதிர்பார்ப்பு

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பழ. நெடுமாறன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :38
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123421803
Add to Cart

இந்திய அரசியல் மாற்றத்தை நோக்கிச் செல்கிறது.ஆளுங்கட்சியான காங்கிரஸ் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியான பா.ஜ.க.வோ வேகமாக சரிந்து கொண்டிருக்கிறது. இருகட்சிகளிலும் இந்தியா முழவதும் உள்ள பல்வேறு தேசிய இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமை இல்லை; எதிர்காலத்தில் உருவாவதாகவும் தெரியவில்லை. மத்தியிலும்,மாநிலங்களிலும் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தைக் கூறும் இந்தநூல்.மக்கள் எதிர்பார்க்கிற மாற்று அரசியல் அவர்களுக்குக் கிடடக்கவில்லையானால், வன்முறைப் புரட்சி ஏற்படும் என்று எச்சரிக்கிறது.