book

காற்றில் அலையும் சிறகு

Kaatril Alaiyum Siragu

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :142
பதிப்பு :1
Published on :2005
ISBN :9788123409962
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

இருபத்தாறு நூல்களுக்கு மேல் எழுதி, குடியரசுத் தலைவர் வழங்கிய கதாபரிசு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு உட்பட ஏராளமான பரிசுகள் பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் சுப்ரமணியன் அவர்கள் படைத்த பதினாறு சிறுகதைகள் "காற்றில் அலையும் சிறகு" என்னும் இந்நூலில் அடங்கியுள்ளன.  ஒவ்வொரு கதையும் மனித உள்ளுணர்வை வருடி வாழ்க்கையின் பல்வேறு பரிணாமங்களைப் பல்வேறு பரிமாணங்களில் ஊடுருவிக் காட்டுகிறது.