book

வருகிறேன் வீணா

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வேதா கோபாலன்
பதிப்பகம் :தி ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

அந்த அதிகாலை நேரத்தில் பூவாளித் தண்ணீரில் செடிகள் ஷவர்பாத் எடுத்துக் கொண்டிருந்தன. பூக்கள் மார்கழிக் குளிரில் நடுங்கின. லானின் நடுவில் நான்கு பிரம்பு நாற்காலிகள் அழகாக உட்கார்ந்திருந்த காட்சி பனிப் போர்வையில் மங்கலடித்தது. தூரத்துக் கோயிலில் தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிந்து கொண்டிருந்த்து.