book

மே தினமே வருக!

May Thiname Varuga!

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் தமிழ்ஒளி
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788177354263
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு
Out of Stock
Add to Alert List

'தேசியக் கவிஞர் பாரதி முற்போக்குக் கவிஞராய் இருந்ததுடன், இடுதலைப் போராட்ட இயக்கத்தில் போர் களத்துக்கவிஞராகவே விளங்கினார்.

'பாவேந்தர் பாரதிதாசனும் அதுபோல சமுதாயச் சீர்திருத்த இயக்கப் போராட்டத்தில் போர்க்களத்து வீரக்கவிஞராக விளங்கினார்.'

'கவிஞர் தமிழ் ஒளியோ இருவரையும் தாண்டி உலகத் தொழிலாளிகளின் இயக்கமாகிய பொதுவுடமைப் போர்களத்தில் களப்போர் வீரக்கவிஞனாக விளங்கியுள்ளார்'

பன்மொழிப்புலவர் கா. அப்பாதுரையார்