book

பாஸ்போர்ட் பெறுவது எப்படி?

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :C.M. ஜார்ஜஃ
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :பொது
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788177352740
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

பாஸ்போர்ட்டில் உள்ள பல ரகங்கள் பற்றியும் ஆசிரியர் விவரங்களை அளித்துள்ளார். சாதாரண பாஸ்போர்ட், குழந்தைகள் பாஸ்போர்ட், உயர் பணியாளர் பாஸ்போர்ட், ராஜாங்கப் பாஸ்போர்ட் என பல ரகங்கள் உள்ளன. பயணம் செய்யக்கூடாத நாடுகளும் உள்ளன. பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்படும் காலம் முடியும் தருவாயில் அதைப் புதுப்பிப்பது எப்படி என்றும் பாஸ்போர்ட் தொலைந்து விட்டால் டூப்ளிகேட் பாஸ்போர்ட் பெறுவது எவ்வாறு என்பதையும் மிக சமீபத்திய தட்கல் முறை பற்றியும் ஆசிரியர் விளக்கியுள்ளார். மட்டுமல்லாமல் பலரும் சிரமமாக கருதும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் முறையை அத்தியாயம் 13 -ல் தெளிவாகவும், எளிமையாகவும் கூறியுள்ளார்.