என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
En Padukkaiyaraiyil Yaro OlinThirukkirarkal
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :102
பதிப்பு :1
ISBN :9788188641093
Add to Cartபுரட்சிகரச் கவிதைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அவை அந்தந்தக் கணத்தின் சிருஷ்டிகள். அவற்றுக்கு வரலாறே இல்லை. அவை உருவாகும் கணத்தில், மக்கள் முன் நிகழ்த்தப்படும் கண்த்தில் பிறந்து வளர்ந்து பேருருவம் கொண்டு நிற்கின்றன. வரலாறு என்பது அந்தக் கணம் தான் அதற்கு. ஆகவே வரலாற்றுப் பிரக்ஞை அல்லது வரலாற்றுத்தர்க்கம் என்பது புரட்கரக் கவிதைக்கு எப்போதும் பெரும் சுமைதான். அதுவே பிரக்ட் விஷயத்தில் நடந்தது. பாப்லோ நெரூதா அந்தந்தக் கணங்களில் அவரை சூழ்ந்து நின்ற கோடிக்கணக்கான மக்களுடன் இணைந்து பொங்கி பெருக்கெடுத்தபோது பிரக்ட் வரலாறு கணக்கும் சொற்களுடன் அவநம்பிக்கையுடன் தயக்கத்துடன் நின்று விட்டிருந்தார்.