
நீயே என் கடைசிப் பெண்ணாக இரு (தொகுதி - 5)
₹360+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :288
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650313
Out of StockAdd to Alert List
அவ்வளவு பிடித்தமான ஒருவரை அணைத்துக்கொள்ளும்போது இந்த உலகில் நம்
சாகசங்களும் காத்திருப்புகளும் அத்தோடு முடிந்துவிட வேண்டும் என்றுதான்
விரும்புகிறோம். உண்மையில் நாம் அப்போது மிகவும் களைத்துப்போயிருக்கிறோம்.
அத்தோடு எல்லாம் முழுமையடைந்துவிட வேண்டும் என்று அவ்வளவு பரிதவிக்கிறோம்.
விளக்கின் சுடர்கள் எவ்வளவு நேரம் எரியும் என்று யாருக்குத் தெரியும். ?
அன்பின் அணையா தீபமொன்றை யாராவது இதுவரை ஏற்றியிருக்கிறார்களா? நீயே என்
கடைசிப் பெண்ணாகவோ ஆணாகவோ இரு என்ற மன்றாடலை எப்படித்தான் நிறைவேற்றித்
தருவது? பதில் தேடுகின்றன மனுஷின் இந்தக் கவிதைகள்
