தாலிமேல சத்தியம்
₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இமையம்
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :207
பதிப்பு :1
Published on :2023
ISBN :9788195458431
Add to Cartஇமையம் என்ற புனைப்பெயரில் எழுதும் வெ. அண்ணாமலை நன்கறியப்பட்ட தமிழ்
எழுத்தாளர். இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப் பள்ளிக்கல்வித்துறையில்
ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள்
மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார்.