
கொண்டலாத்தி
₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசை
பதிப்பகம் :க்ரியா பதிப்பகம்
Publisher :Crea Publishers
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788185602608
Add to Cartஅழகு என்பது அனுபவம். அனுபவத்தை உணர
நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பறவைகள் நம் வாழ்க்கைக்குச் செழுமையூட்டும்,
நம் மனங்களை விசாலப்படுத்தும்
அழகுகளைக் காட்டிக்கொண்டேயிருக்கின்றன.
நாம்தான் பார்ப்பதில்லை.
சமகாலக் கவிஞர்களில் ஆசை தனித்து நின்று
பறவைகளை வாழ்க்கையுடன் இணைத்து
அர்த்தப்படுத்துகிறார்.
தற்காலத் தமிழ்க் கவிதையில் முன்னுதாரணம்
இல்லாத முயற்சி இது.
