book

தரைக்கு வராத இலைகள் (தனிமையின் புத்தகம்)

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
ISBN :9789387636927
Add to Cart

தரைக்கு வராத இலைகள் அந்தரத்தில் மிதக்கும்போது, அவை உதிர்ந்த கிளைகளும் அவை தொட இருக்கிற பூமிக்குமிடையே பல்லாயிரம் மைல்கள் என விரிகிறது இப்பெருந்தனிமை. இருபத்தோராம் நூற்றாண்டில், மனித மனம் அடையும் கலாச்சாரத் தனிமையும் மனித இருப்பின் சாரத்தில் என்றும் பிரவகிக்கும் ஆதித் தனிமையுமே இங்கே கவிதைகளாகி இருக்கின்றன.