book

நவீன பிளம்பிங் வழிகாட்டி!

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. தனபாலன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடம்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

நவீன காலத்திற்குத் தேவையான பிளம்பிங் நுணுக்கங்களையும்,பொதுவான பிளம்பிங் ஐயங்களையும் இந்த நூல் நிச்சயம் தீர்த்து வைக்கும் என்றே சொல்லலாம். ஆங்கிலம் அறியாத பிளம்பர்கள் கூட, வெகு எளிதாக படித்துப் பொருள் விளங்கிக் கொள்கிற அளவிற்கு இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. பிளம்பர்கள் மட்டும் அல்லாது சிறு சிறு குழாய் ரிப்பேர்களை தாமே முன்வந்து சரிசெய்து கொள்ள முனைபவர்களுக்கும் இந்நூல் நிச்சயம் ஏற்புடையதாக இருக்கும்.