book

ரியல் எஸ்டேட் வழிகாட்டி

₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. தனபாலன்
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடம்
பக்கங்கள் :110
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

நாட்டில் எல்லா தொழில்களுக்கும் படிப்பு உண்டு. பட்டம் உண்டு, பட்டயம் உண்டு,ஆனால் அன்றாடம் பலகோடி ரூபாய்கள் புழங்கும் ரியல் எஸ்டேட் துறைக்குத்தான் தனி படிப்பு என்று எதுவும் இல்லை.இந்த நூல் அந்தக் குறையை நிச்சயம் போக்கும். அல்லது, பிற்பாடு ரியல் எஸ்டேட் துறைக்கான தனிக்கல்வி அமையுமெனில், அதற்கு ரியல் எஸ்டேட் எனும் இந்த நூல் நிச்சயம் பிள்ளையார் சுழியாக அமையும் என்பது திண்ணம்.