பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை
Pattinappalai Aaraaicchiyurai
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மறைமலை அடிகள்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :116
பதிப்பு :5
Published on :2008
Add to Cartஇப் பட்டினப்பாலையின் கட் போந்தபொருள் இசைவுபெறுகின்ற பொருத்துவாய்கள் இருபத்தேழு உள்ளன. அவை தம்மையெல்லாம் இறுதியில் வினை முடித்துத் தொகுத்துக் காட்டுமிடத்துக் காண்க. இதன் கட் கருக்கொண்டமுதற்பொருள், 299 ஆவதுவரிமுதலாக முடிந்த ''திருமாவளவன் தெவ்வர்க்கோக்கிய, வேலினும் வெய்யகானமவன், கோலினுந் தண்ணிய தடமென்றோளே'' என்பது 218 முதல் 220 ஆவது வரிகாறுமுள்ள ''முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும், வாரிருங் கூந்தல் வயங்கிழையொழிய, வாரேன் வாழிய நெஞ்சே என்பதனொடு பொருந்தி நின்று முடிவதாகும். ஏனைய வெல்லாம் சார்பு பொருள்களாய் இம் முதற்பொருளை அணிந்துரைத்தற் பொருட்டு வந்தனவென்க.