தமிழ்க் கடல் இராய. சொ.
Tamil Kadal Iraaya. Cho.
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ந. சுப்புரெட்டியார்
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :145
பதிப்பு :1
Published on :2011
ISBN :9789380219639
Add to Cart'தமிழ்க் கடலைப் பற்றிப் பேசப் புகுவது இப் பூமண்டலத்தை முக்கால் பகுதி சூழ்ந்திருக்கும் நீர்க்கடலைப் பற்றிப் பேசுவதோடொக்கும். இரண்டும் இயலாத செயல்கள். எனினும் முயல்கின்றேன். இப் பெருமகனாரைப் போற்றிப் பேசும் பொழிவை, பெரியார் கேண்மை, பதிப்பித்த நூல்கள், விளக்க நூல்கள், தொகுப்பு நூல்கள், படைப்பு நூல்கள், ஆய்வு நூல்கள், உரைநடைப் படைப்புகள், திருத்தலப் பயணம் என்று எட்டுப் பகுதிகளாக - வைணவ மந்திரமாகிய எட்டெழுத்து மந்திரம் போல் அமைத்துக் கொண்டு பேச முற்படுகிறேன்.