book

விக்கிரமனின் இராஜாதித்தன் சபதம்

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் வெ. திருவேணி
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :86
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

விக்கிரமன் அவர்கள் வரலாற்று நாவல், சமூகநாவல் என நாவல் இலக்கிய வரலாற்றில் தடம்பதித்திருந்தாலும் வரலாற்று நாவல் படைப்பதில் சாதனைகள் படைத்துள்ளார். சிறுகதைகள் பல எழுதித் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார். கவிதை, உரைநடை, நாடகம் ஆகியவைகளைச் சார்ந்தும் படைப்புக்களை வழங்கியுள்ளார். கல்கிக்குப்பின் எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்று சிறப்பாக வழிநடத்திச் செல்கிறார். இவரது நெடிய நாவலில் 'இராஜாதித்தன் சபதம்' ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு, அதுவே நூலாக உங்கள் கரங்களில் தவழ்கிறது.