book

நீர்க்குமிழி நினைவுகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2019
Out of Stock
Add to Alert List

சொற்ப நேரத்தை உணர்த்துவதில் மட்டுமல்ல ஏழு வண்ணங்களையும் தன்னில் பிரதிபலித்து நம்மை அப்படியே  ஆகர்சித்து வைப்பதிலும் நீர்க் குமிழ் முக்கியமானது.நீரே நிலையானதல்ல.நதியாக  இருந்த இடங்கள் பாலைவனமாக மாறுவதும் கடலாக இருந்த இடங்கள் மலையாக மாருவதும் இயல்பு.