
நட்பெனும் நந்தவனம்
₹420+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :448
பதிப்பு :2
Published on :2020
Out of StockAdd to Alert List
உறவினர்களை விட நண்பர்களே வாழ்க்கையில் மிக நெருக்கமாக இருக்கிறார்கள், நெருக்கடிகளில் உதவுகிறார்கள்,உண்மையாக இருக்கிறார்கள்..நட்பின் மேன்மை தெரிகின்றது, நல்ல நண்பர்கள் வாழ்க்கையில் வேண்டும் என எண்ணுகின்றோம்.தீய நண்பர்களை வாழ்க்கையிலிருந்து விலக்கிவிட வேண்டும் என எண்ணுகின்றோம்.யார் நல்ல நண்பர்கள்..எப்படி கண்டுகொள்வது, நல்ல நண்பர்களை உளவியல் ரீதியாக எப்படி கண்டுகொள்வது?,நல்ல நண்பர்களை சங்க இலக்கியங்களின் வழியாக எப்படி கண்டுகொள்வது? நல்ல நண்பர்களை திருக்குறளின் வழியாக எப்படி கண்டுகொள்வது ? நல்ல நண்பர்களை மேல் நாட்டு இலக்கியங்கள் வழியாக எப்படி கண்டுகொள்வது ?நல்ல நண்பர்களை நூல் ஆசிரியர் தன்னுடைய அனுபவத்தால் எப்படி கண்டுகொண்டார் என்பதையெல்லாம் இணைத்து ஒரு அற்புதமான நட்பியல் பெட்டகமாக வந்திருக்கும் புத்தகம்தான் 'நட்பெனும் நந்தவனம் '.
