பிரிவு
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. இறையன்பு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :30
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388050067
Add to Cartபிரிவு என்பது அர்த்தமுள்ளது மட்டுமல்ல, ஆழமானதும்கூட. பிரிவு என்பதே வாழ்வின் தொடக்கம். ஒவ்வொரு பிரிவும் இன்னொரு இணைப்பு. பிணைப்பும், பிரிவும் இருக்கும்போதே வாழ்க்கை என்பது வளமாய் மாறும். வாழ்வு உதயமாவது சங்கமத்தில் என்றாலும், பிறப்பு என்பது பிரிவில்தான் தொடங்குகிறது என்று பேசும் இந்நூல் பிரிவு குறித்த ஆழஅகலங்களை விரிவாக அலசி ஆராய்கிறது.