மூன்று மாதக் கடுங்காவல்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :111
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
உம்மை இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது சஎய்கிறேன்; என்னுடன் வரவும்!"
இப்படிச் சொன்னவர் மாயவரம் போலீஆ சர்க்கிள் இன்ஸ்பெக்டர். இந்த வார்த்தைகள் காதில் விழுந்ததும் ஒரு அற்புதமான, ஆனந்தமான கனவிலிருந்து விழுத்துக் கொண்டேன். உயரமான மேஜை மீதிருந்து கீழே மெதுவாக இறங்கினேன். சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஆயரக்கணக்கான ஜனங்கள் கொஞ்ச நேரம் எழுந்திராமல் இருக்க வேண்டுமே, எழுந்திருந்தால் ஒரே அல்லோல கல்லோலமாய்ப் போய்விடுமே என்று என் நெஞ்சு ஒரு கணம் துணுக்குற்றது. என்னுடன் வரவும் சிறுகதைகளில் இப்படித் தொடங்குகிறது. இந்நூலில் இருபது சிறுகதைகள் அடங்கியிருக்கிறது.