நம்பிக்கை இழந்திருக்கும் நெஞ்சங்களுக்கு இது ஓர் ஊக்க மருந்து. வலுவிழந்து வீழ்ந்து கிடப்போர்க்கு ஊட்டமளிக்கின்ற சத்தான விருந்து. வலிநீக்கியாகவும் வழிகாட்டியாகவும் இந்நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)